tiruvallur புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்: ஜி.மணி நமது நிருபர் ஜூன் 3, 2019 சோழவரம் அருகில் உள்ள அலமாதி வெண்மணிநகரில் வெண்மணி படிப்பகம்துவக்க விழா ஞாயிறன்று (ஜூன் 2) நடைபெற்றது.